பூவரசன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் ஆலய தேர்த்திருவிழாவினை முன்னிட்டு சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த சிறப்பு மருத்துவ முகமானது ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது