மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அவர்கள் நமது பூவரசங்குப்பம் துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பரசுரெட்டிப்பாளையம் காலனி பகுதிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முறைகளை குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்