ஆயுஷ்மான் பாரத் கிராம பஞ்சாயத்தாக கொங்கம்பட்டு பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டதனை தொடர்ந்து இன்று சுகாதார திருவிழா மற்றும் ரத்ததான முகாம் நிகழ்வானது நடைபெற்றது. 30.09.2023