Posts

கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் ரத்ததான முகாம் நிகழ்வானது நடைபெற்றது 30க்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவும் வகையில் விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இருந்து குழுவினர் வந்து பெற்றுச் சென்றனர் 26.06.24

பூவரசன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள நரசிங்க பெருமாள் கோவில் ஆலய தேர்த்திருவிழா நிகழ்வு ஆனது நடைபெற்றது அதனை நோக்கி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் பஞ்சாயத்தின் சார்பில் வீதி தொற்றுநீக்கம் மற்றும் 108 அரசு அவசர வாகனம் மேல்நிலை நீர் தொகுதிகள் அனைத்தும் செய்யப்பட்டு மக்களுக்கு மருத்துவ முகாம் வைக்கப்பட்டது 27.6.24

NCD Camp at V nergunam HSc Mutrampattu Village on 27.06.24

Kandamangalam block rambakkam Phc veeranam Colony area , rumour fever outbreak issue , medical camp and lower and fever surve activities conducted on 27.06.24

NCD CAMP & B MOBILE XRAY VEHICLE SCREENING AT BRICK KLIN WORKERS MUTRAMPATTU VAZHUDAVUR HSC PSPALAYAM PHC 27.06.2024

NCD CAMP AT KALITHIRAMPATTU 28.06.2024

அற்பிசம்பாளையம் கிராம பகுதியில் வயிற்றுப்போக்கு நோய் பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதால் களப்பணியானது மேற்கொள்ளப்பட்டு குடிநீரானது குளோநேசன் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது.6.6.24

மண்டகப்பட்டு பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் தொற்றா நோய்களை குறித்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் எக்ஸ்ரே கதிரியக்க வாகனங்களை கொண்டு காசநோய் திரையிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.6/6/24