Skip to main content
கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் ரத்ததான முகாம் நிகழ்வானது நடைபெற்றது 30க்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவும் வகையில் விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இருந்து குழுவினர் வந்து பெற்றுச் சென்றனர் 26.06.24