சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வாய்ப்புற்று நோய் குறித்த பயிற்சி இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு வழங்கப்பட்டது 27.08.2024
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பான தாக்க பயிற்சி ஆனது வட்டார பல் மருத்துவர் அவர்களால் வழங்கப்பட்டது.