Posts

சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமானது நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு பற்றியும் நலக் கல்வி வழங்கப்பட்டது. போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. 27.09.2024

மழைக்கால நோய்கள் தடுப்பு குறித்த சிறப்பு திறனாய்வுக் கூட்டம்

Our SHG WHV's in competition well explained importance of Balanced diet👏🏻

தொழுநோயால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான தற்காப்பு பராமரிப்பு முறைகள் குறித்த முகாம் நடைபெற்றது 20.9.24

கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்வானது நடைபெற்றது 21.9.24

பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சிறப்பு கண் மருத்துவ முகாம் கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் 22.9.24