சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமானது நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு பற்றியும் நலக் கல்வி வழங்கப்பட்டது. போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. 27.09.2024