Skip to main content
காந்தி ஜெயந்தி திருநாளை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நலக்கல்வி வழங்கப்பட்டது. 02.10.2024