Skip to main content
கண்டமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்காத நீர் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள செயலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை மூலமாக நலக்கல்வி கூட்டம் நடைபெற்றது 30.09.2024