பூவரசன்குப்பம் கிராமத்தில் தொற்றா நோய்கள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மகளிர்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. 9.11.2024