Posts

குமளம் கிராமத்தில் முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் 30.07.2022

சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பூவரசன் குப்பம் நல வாழ்வு மையத்தில் பூவரசங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்புகள் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் அவர்களால் செய்து காட்டப்பட்டது மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கு பெற்றனர்.

32 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 24.07.2022