Posts

38 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி

V நெற்குணம் மற்றும் நரசிங்கபுரம் கிராமங்களில் டெங்கு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் மற்றும் கொசுப் புகையானது அடிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கொசுப்புழு கண்காணிப்பு களப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்திற்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கண்டமங்கலம் வட்டார சுகாதார பேரவை குழு கூட்டம் 22.09.22