Posts

கண்டமங்கலம் வட்டார பகுதியில் தீவிர தொழு நோய் கணக்கெடுப்பு பணியானது மேற்கொள்ளப்படுவதனை அடுத்து வட்டார பகுதிகளில் மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர்கள் அனைத்து பகுதிகளிலும் களப்பணி மேற்கொண்டு மக்களுக்கான விழிப்புணர்வினை வழங்கினர்

LCDC தொழுநோய் உள்ளவர்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் தன்னார்வலர் பயிற்சி 11.07.23

உலக மக்கள் தொகை தினம் - 2023 , கண்டமங்கலம் வட்டாரம் சிறப்பு ரத ஊர்வலம், உறுதிமொழி நிகழ்வுகள் 11.07.2023