Posts

கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதPinktober புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் முன்னிட்டு இன்று விழிப்புணர்வு முகாம் மற்றும் பயனாளிகளுக்கு கௌரவித்தல் நிகழ்வு 21.10.2024

NCD Control Rate Calculator

கண்டமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்காத நீர் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள செயலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை மூலமாக நலக்கல்வி கூட்டம் நடைபெற்றது 30.09.2024

காந்தி ஜெயந்தி திருநாளை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நலக்கல்வி வழங்கப்பட்டது. 02.10.2024