Posts
வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் தலைமையில் கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து சமுதாய செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்காக Zoom காணொளி கூட்டமானது நடைபெற்றது இதில் குடும்ப நல முறைகள் பற்றியும் ஆயத்த பணிகள் குறித்தும் ஆராயப்பட்டு சிறப்பான முறையில் சேவைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.27.05.2022

- Get link
- X
- Other Apps
சுகாதார ஆய்வாளர்களுக்கான திறனாய்வுக் கூட்டம் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்த கூட்டமானது கண்ணமங்கலம் BLOCK WAR ROOM இல் கூட்டம் நடைபெற்றது 27.05.2022

மாதவிடாய் கால தன் சுத்தம் பேணுதல் குறித்த நலகல்வி மாதவிடாய்கால தன்சுத்தம் பற்றிய விழப்புணர்வு வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கிராமங்களிலும் கிராம சுகாதார செவிலியர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பேரணியாக சென்று மாதவிடாய் கால தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களால் BLOCK WAR ROOM இல் கூட்டம் நடைபெற்றது

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான யூகித்த குழந்தை பிறப்பு தேதி அடிப்படையிலான அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சிறப்புக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது இந்நிகழ்வினை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களும் அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களும் பங்குபெற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர் கர்ப்பிணித் தாய்மார்களை கர்ப்ப கால பராமரிப்பு குறித்த நல்ல கல்வியும் அதற்கான தயாராக இருப்பதற்கான முறைகளையும் தெரிவித்தனர். 24.05.2022