Posts
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
புராணசிங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, உட்பட்ட வழுதாவூர் கிராமத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நிகழ்வானது நடைபெற்றது. 14.04.2023

ICMR பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்குமான பயனாளிகள் நலச்சங்கமானது ஏற்படுத்தப்பட்டு PSG நடத்தப்பட்டு வருகிறது . இந்நிகழ்வினை குறித்த விவரங்களுக்காகவும் மேலும் மேம்படுத்தவும் கண்டமங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு மாநில அளவில் சிறப்பித்தனர்

கொங்கம்பட்டு கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கண்டமங்கலம் வட்டாரத்தின் சார்பாக சிறப்பு இரத்ததான முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் 08.04.2023